அதிகரிக்கும் ஆர்டிக் வெப்பம்

arctic-4

ஆர்க்டிக் பிராந்தியத்தில் சராசரியைவிட அதிக வெப்பக்காற்று வீசுகிறது.வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் சராசரியைவிட சுமார் 5 டிகிரி செல்சியஸ்வரை அதிக வெப்பம் இருக்கும். இந்த முறை அது 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்ற அரிதான நிகழ்வுகள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களால் உருவாக்கப்படும் பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பூமி தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், வடதுருவத்தின் கடல் பகுதியிலும், நிலப் பகுதியிலும் மூடியிருக்கும் பனிக்கட்டிகள் உருகி வருவதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

Source The Guardian

Advertisements

2 thoughts on “அதிகரிக்கும் ஆர்டிக் வெப்பம்

  1. மனிதன் இது வரை அறிவியல் உலகை உய்விக்க மட்டுமே செய்யும் என்று நம்பி வந்தான். ஆனால் அது பக்கவிளைவுகளையும் கொண்டு வரும் என்பதை சமீபகாலமாய்த்தான் புரிந்து கொண்டிருக்கின்றான். அறிவியலின் மையம் தத்துவ தளத்தின் மையத்துடன் உறவு கொண்டால் மட்டுமே இதிலிருந்து மீள முடியும். எனவே அறிவியல் கண்டுபிடிப்புகள் வெறும் நுகர்வுப் பண்டங்களாய் மாறி கார்ப்பொரேட் நிறுவனங்களின் கைகளில் சிக்கி விடாமல் அதை ஆக்கப்பூர்வமாய் மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன்படக்கூடிய சமூகத் தத்துவத்துடன் பிணைத்து செயல்பட வைக்க முயல வேண்டும். உங்களின் வலைத்தளம் தொடர்ந்து அறிவியல் குறித்த செய்திகளைத் தமிழில் பதிவது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கின்றது. வாழ்த்துக்கள்.

    Like

    1. தங்கள் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சுப்ரமணியன் சார்.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s