கூகுள் ஜாக்கெட்

தொடுதிரையைப்போல செயற்படும் ஜாக்கெட்டை லெவிஸும் கூகுளும் இணைந்து உருவாக்கியுள்ளன. பணிக்கு பைக் அல்லது மிதிவண்டியில் செல்வோரை மனதில் வைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கூகுள் ஜாக்கெட்டின் கைப்பகுதியில் தொழில்நுட்பம் பினைக்கப்பிட்டிருப்பதால்  தொடுதிரையைப்போல செயற்படவல்லது. ஜாக்கெட்டின் முன்கையில் தட்டுவதன் மூலமும் தடவுவதன் மூலமும், தொலைபேசி அழைப்புகள் எடுத்து பேசலாம், திசைகள் அறியலாம், நேரம் பார்க்கலாம், மற்றும் கேட்கும் இசையின் ஒலியளவை கூட்டலாம், குறைக்கலாம்.

ஜாக்கெட்டின் ஸ்மார்ட் இழைகள் துவைக்கக்கூடிய; ஜாக்கெட்டை துவைக்குமுன் அதன் ஸ்மார்ட் cufflinkஐ நீக்க வேண்டும் ஏனென்றால் ஸ்மார்ட் cufflinkல் இரண்டு நாள் தாங்ககூடிய பேட்டரி உள்ளது

செப்டம்பர் 2017 அளவில் இது விற்பனைக்கு வரும். இதன் விலை $350 ஆக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

balls

Google Jacket

Google and Levi’s showed off this week a new joint project: a smart jean jacket. The smart Commuter jacket, is aimed at those who bike to work. It has technology woven into its fibers, and allows users to take phone calls, get directions ,check the time and control music by tapping and swiping their sleeves.

Its smart fibers are washable; they’re powered by a sort of smart cufflink that you’ll have to remove when you wash the jacket. The cufflink has a two-day battery life.

The jacket will hit stores this fall. The price of this smart Jacket is expected at $350.

Source Washington post

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s