செயற்கை சூரிய ஒளி

எரிபொருட்கள் உண்டாக்கும் மாசுகளால் புவி வெப்பமாகிறது. இதை தடுக்க, மாசு ஏதுமின்றி எரியும் எரிபொருட்களை விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர். ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும்  போது, கார்பன் டை ஆக்சைடு வெளியிடாமல் எரிகிறது அதனால் ஹைட்ரஜனை எதிர்கால எரிபொருளாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஹைட்ரஜனை உருவாக்க முடியுமா என்று ஜெர்மனியின் விண்வெளி ஆய்வு மையமான, டி.எல்.ஆர்., (German Aerospace Center (DLR) ) ஆராய்ந்து வருகிறது.

இதற்கென, ‘உலகின் மிகப் பெரிய செயற்கை சூரியனை’ அண்மையில் அவர்கள் ஒளிர விட்டனர். திரைப்படப் பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த ஜெனான் விளக்குகளில், 149 விளக்குகளை நெருக்கமாக வைத்து, அவற்றிலிருந்து வரும் ஒளியை, 20க்கு, 20 என்ற அளவில் குவியச் செய்து ஹைட்ரஜனை உருவாக்க, டி.எல்.ஆர்., விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.அந்த விளக்குகள், குறுகிய குவியப் புள்ளியில் செலுத்தும் ஒளி, பூமிக்கு பலகீனப்பட்டு வந்து சேரும் சூரிய ஒளியின் வெப்பத்தைவிட, 10 ஆயிரம் மடங்கு அதிக வெப்பத்தை ஏற்படுத்தும்! அதாவது, 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம். ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்க புதிய வழிகளை முயற்சி செய்ய, செயற்கை சூரிய வெப்பம் அவசியம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த ஆராய்ச்சி, உலக எரிபொருள் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்பது டி.எல்.ஆர்., விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

240_F_123165150_Co0vkIAoweQttDlqOkLztQ8JlFkFeRkh

Artificial Sunlight

The world’s largest solar simulator has been successfully tested in Germany.

Researchers at the DLR institute for Solar Research have created the “Synlight” to recreate natural sunlight.

The Synlight is made of 149 high-performance Xenon lamps, which simulate natural solar radiation. This enables the team to test different production processes for making solar fuels without have to rely on the weather.

The lamps can be focused on an area smaller than a piece of A4 paper, giving it 10,000 times the exposure it would get naturally by the sun and generating temperatures of around 3,500C – around two to three times the temperature of a blast furnace.

The heat produced by this monumental amount of light could be used to create hydrogen, a gas cited as the eco-friendly future of fuel, from water. Synlight currently uses a vast amount of energy – four hours of operation consumes as much electricity as a four-person household in a year – but scientists hope that in the future natural sunlight could be used to produce hydrogen in a carbon-neutral way.

Source தினமலர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s