மார்பக புற்று நோய் செல்களை அதிகப்படுத்தும் பிளாஸ்டிக்

பிளாஸ்டிக்கில், காணப்படும் Bisphenol S (BPS)  என்ற வேதிப்பொருள் மார்பக புற்று நோய் செல்களை அதிகப்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிக செயற்கை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மார்பக புற்று நோய் செல்களை அதிகப்படுத்தும். ஒக்லாந்து பல்கலை கழகத்தின் பேராசிரியர் சுமி டிண்டா (Sumi Dinda of Oakland University) தலைமையில் நடந்த ஆராய்ச்சியில், Bisphenol S (BPS),  ஈஸ்ட்ரோஜன் போன்று நடந்துகொண்டு மார்பக புற்று நோய் செல்களை பெருக்குவதை கண்டனர். மேலும் இது ஹார்மோன்கள் சுரக்கும் என்டோக்ரின் சுரப்பிகளை (endocrine glands) பாதிக்ககூடியது.

Bisphenol S (BPS) பாலிகார்பனேட் பிளாஸ்டிக் செய்ய பயன்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களில் #7 என்ற குறியீடு இருந்தால் அதில் பாலிகார்பனேட் மற்றும் Bisphenol உள்ளது என்று கண்டுபிடிக்கலாம். பிளாஸ்டிக்கில் காணப்பட்ட Bisphenol A (BPA) என்ற கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட வேதிப்பொருளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுவது தான் இந்த Bisphenol S (BPS) என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது Bisphenol S (BPS) ம் பாதுகாப்பானது இல்லை என்பது வருத்தமளிப்பதாகும்.

1

Plastic raises breast cancer risk

Bisphenol S (BPS), a chemical commonly found in hard plastics, currency bills and paper receipts, may increase the aggressiveness of breast cancer, a new study has found.

Researchers from Oakland University in the U.S. studied the effects of BPS on estrogen receptor-alpha and the BRCA1 gene.

Most breast cancers are estrogen receptor positive and, according to the U.S. National Cancer Institute, 55 to 65 % of women who inherit a harmful mutation in the BRCA1 gene will develop breast cancer.

“BPS acted like estrogen in multiplying breast cancer cells,” said Sumi Dinda of Oakland University.

Source Hindu

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s