சிறிய மீனின் ஹராயின் போன்ற விஷம்

ஆஸ்திரேலியாவிலுள்ள குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரே கடியில் மூன்று வகை விஷங்களை செலுத்தும் குட்டி மீன் இனத்தை கண்டறிந்துள்ளனர். சுமார் 2 இன்ச் நீளமுள்ள இந்த மீனின் பெயர் ஃபாங் ப்ளேனி (Fang blenny fish). உண்ண வரும் மீன்களிடமிருந்து தன்னை தற்காத்து கொள்ள ஒரு விஷத்தை எதிரிகள் மீது செலுத்துகிறது. அந்த விஷத்தில் மூன்று விஷங்கள் அடங்கியிருக்கின்றன. நத்தை இனத்தில் காணப்படும் ஒரு neuropeptide விஷம், தேளிடம் காணப்படும் ஒரு  lipase விஷம், மற்றும்  opioid peptide விஷம். இந்த opioid peptide விஷம், உடனடியாக ரத்த அழுத்தத்தை குறைத்து, பெரிய மீன்களைக் கொல்லாமல், தற்காலிகமாக செயலிழக்கச் செய்கிறது.

இந்த மீனின் விஷம் குறித்த ஆராய்சிகளில் இந்த விஷம், மனிதர்களுக்கு வலி நிவாரணியாகவும், நரம்பியல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

2

Little fish escapes predators by injecting them with opioid-laced venom

Scientists from the Liverpool School of Tropical Medicine and the University of Queensland in Australia became interested in small, brightly coloured fish called Fang blennies,  because their pain-free bite was so unusual in the marine world.

Fang blennies are small fish with big teeth. Specifically, they have two large canine teeth that jut out of their lower jaw. Since blenny fish are only about two inches long, these “fangs” would be less than intimidating if not for the venom within. Blenny fish venom most likely causes a sudden drop in blood pressure in would-be predators. The venom disorients the bigger fish, and the blenny escapes to freedom.

When the researchers did a proteomic analysis of extracted fang blenny venom, they found three venom components—a neuropeptide that occurs in cone snail venom, a lipase similar to one from scorpions, and an opioid peptide. And, surprisingly, when they injected the blenny venom into lab mice, the mice didn’t show any signs of pain.

The unique opioid peptides in the fangblenny venom could be beneficial in the future. The  researchers could stumble on a useful opioid drug.

Source Phys .org

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s