புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு உதவும் ஒரு ஒளிரும் திரவம்

புற்றுநோய் செல்கள் தனியான நிறம் இல்லாதவை. அதனால் புற்றுநோய் கட்டியை துல்லியமாக அறுவை சிகிச்சை மூலம் நீக்குவது சவாலானது. அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழக (Michigan Technological University) விஞ்ஞானிகள், ஒரு ஒளிரும் திரவத்தை உருவாக்கியுள்ளனர். இதை உடலில் செலுத்தினால், புற்றுநோய் கட்டி முழுவதும் ஒளிரும். அதை வைத்து, புற்றின் சுவடே இல்லாமல் கட்டியை முழுமையாக நீக்க முடியும் என, இதை உருவாக்கிய வேதியல் விஞ்ஞானி ஹையிங் லியு (Haiying Liu) தெரிவித்துள்ளார்.

fluorescentp.gif

இதன் சிறப்பம்சங்கள்:

  1. இது விஷத்தன்மை இல்லாதது.
  2. இது முழுமையாக உடலின் எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடியது.
  3. Infra red கதிர்வீச்சின் போது இது ஒளிரும். என்சைம் கலந்த ஆன்டிபாடியை செலுத்தும் போது, புற்றுநோய் செல்கள் சிவப்பாகவும் மற்ற செல்கள் பச்சை மற்றும் நீல நிறத்தில் ஒளிரும். இதனால் துல்லியமாக புற்றுநோய் செல்களை மருத்துவர்கள் நீக்கலாம்.
  4. இந்த ஒளிரும் தன்மை நீண்ட நேரம் நிலைத்திருக்கும். அதாவது அறுவை சிகிச்சை முடியும் வரை நிலைத்திருக்கும்.

1

New fluorescent probe could light up cancer

“Doctors need to pinpoint cancer tissue, but that can be hard,” said Haiying Liu, a chemistry professor at Michigan Technological University. “They are colorless,” he said. “You can label something, but if you can’t see it, that’s a problem.” Now Liu has developed a probe that could cling to those enzyme-coated antibodies and make them glow under fluorescent light.

The fluorescent probe has some appealing medical properties:

  • It fluoresces in near-infrared, which can penetrate deep tissues, a property that would allow surgeons to detect malignancies buried in healthy tissue.
  • It would result in less “background noise” for surgeons, since other fluorescent tissues typically glow green or blue.
  • It is virtually nontoxic at low concentrations.
  • It responds quickly to the enzyme at ultra-low concentrations.
  • Its fluorescence is stable and long lasting, so it could shine through hours-long cancer operations.

Liu’s team showed how the probe bonds to beta-galactocidase in a solution of living cells. In the future, they would like to collaborate with medical researchers to refine their system, incorporating enzyme-labelled cancer antibodies and developing it as a guide for surgeons.

Source Science Daily

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s