மின்னணு தோல்

உங்கள் உடலின் தோல் மீது நீங்கள் தொலைக்காட்சியை பார்க்க முடிகிற உலகை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்….

இது ஏதோ அறிவியல் கற்பனைக்கதையல்ல. ஜப்பான் விஞ்ஞானிகள் (Takao Someya ) வடிவமைத்திருக்கும் மின்னணு தோல் அதை சாத்தியமாக்கும் திறன் வாய்ந்தது.

இந்த மின்னணு தோல் உலகின் மிக மெல்லிய, நெகிழ்வான மின்கடத்தியாக கருதப்படுகிறது.இதை இரண்டாவது தோலைப்போல அணியலாம். அலங்காரத்துக்காக தோலில் ஒட்டிக்கொள்ளும் டேட்டூ (tatoo) போன்றது இது.

அதே சமயம் தோலின் அசைவுக்கேற்ப மின்சாரத்தை கடத்தும் ஒளி உமிழும் டியோடுகள் (Diode) இதில் உள்ளன.

r

இது மனித தோல் செல்லைவிட பத்து மடங்கு மெல்லிசானது. இறகைவிட எடைகுறைந்தது; லேசானது.

இதை பயன்படுத்தி மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியுமென விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

ஆரோக்கியத்தை கண்காணிப்பது என்கிற அத்தியாவசியத்தேவை முதல் தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகள் வரை இந்த மின்னணுத்தோல் பலவற்றை சாத்தியமாக்கவல்லது என இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

5

Electronic Skin

Forget watching movies on your mobile phone – soon it may be possible to view them directly on the back of your hand.

Researchers (Takao Someya ) in Japan have developed “electronic skin” with an organic circuit that can be worn on the human body. It is 10 times thinner than a skin cell and lighter than a feather.

To create the e-skin the researchers designed a protective film that is less than two micrometres thick – about 50 times thinner than a human hair.

They embedded transparent indium tin oxide electrodes into this film. Using this they were able to create highly flexible polymer light-emitting diodes (LEDs) and organic photodetectors where were thin enough to crumple and distort in response to body movement.

The protective film was formed by alternating layers of an inorganic silicon oxynitrite material with an organic Parylene material, which prevented the passage of oxygen and water vapour. Tests showed the devices could then last for several days when attached to skin.

It has many potential uses including monitoring your health, it could be worn as an electronic tattoo or in the future generate a television picture on your hand.

Source BBC and Daily Mail

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s