குறை பிரசவ குழந்தையை கண்காணிக்க வயர்லெஸ் கேமரா

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை இன்குபேடரில் கண்காணிப்பதற்கு ஒரு  வயர்லெஸ் கேமரா அமைப்பை சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கின்றனர்.

இது வரை குறை பிரசவ குழந்தையை கண்காணிக்க குழந்தையின் உடலில் தோல் சென்சார் ஒட்டி, அதன் மூலம் கண்காணித்தனர். ஆனால் இந்த முறையில் 90 %  நேரம் தவறான அலாரம் எழுப்பியது. மேலும் குழந்தைக்கும் தொந்தரவாக இருந்தது

ஆனால் இந்த மிகவும் நுட்பமான கேமராக்கள், குழந்தையின் நாடித்துடிப்பிலும்  இதயத்துடிப்பிலும் ஏற்படும் மாற்றங்களை குழந்தையின் தோலின் நிறத்தில் ஏற்படும் மாற்றத்தை வைத்தே கண்டுபிடித்துவிடும். குழந்தையின் மார்புக்கூடு மற்றும் தோளில் ஏற்படும் அசைவை வைத்தே சுவாசித்தல் கண்காணிக்கப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில், அகச்சிவப்பு கேமராக்கள் (infrared cameras) கண்காணிப்பை தொடரும்.

இந்த வயர்லெஸ் கேமரா அமைப்பை, குறை பிரசவ குழந்தைகளிடம் பரிசோதனை செய்த பின் மருத்துவமனைகளில் செயல்பாட்டிற்கு வரும்.

3

Wireless cameras to monitor vital signs

in premature babies

Swiss researchers said on Monday that they have developed a wireless camera system to monitor vital signs in premature babies, a move that could replace uncomfortable and highly inaccurate skin sensors.

The skin sensors currently used to monitor vital signs in babies born prematurely generate false alarms in up to 90% of cases, mainly set off by the baby’s movement.

The premature babies, kept warm in neonatal incubators, will be medically monitored using highly sensitive cameras that detect the newborn’s pulse, by detecting and analysing its skin colour, which changes ever so slightly every time its heart beats.

“Breathing is monitored by measuring movements of its thorax and shoulders. At night, infrared cameras take over, which means that monitoring can be carried out non-stop,” the statement said.

Once the system has been extensively tested on premature babies, it could one day replace skin sensors altogether.

Source Hindu

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s