வெப்பநிலைக்கு ஏற்ப மாறும் துணி

‘அதர்லேப்’ (Otherlab) என்ற நிறுவனம் உருவாக்கியிருக்கும் ஒரு புதுவகை துணி அணிந்தால் தட்பவெப்ப நிலை மாறும்போது நமக்கு பிரச்சனையே இல்லை. நைலான், பாலியஸ்டர் போன்ற பொருட்களின் அடுக்குகளைக் கொண்டு,உறுவாக்கப்பட்டிருக்கும் இந்த துணி  தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாறி நம்மைக் காக்கும், அதாவது வெளியே குளிர் அதிகமாக இருந்தால் கதகதப்பையும், வெப்பம் அதிகமாக இருந்தால், குளிர்ச்சியையும் தரும் விதத்தில் இந்த துணி இருக்கிறது.

இரு வேறு தட்பவெப்ப நிலைக்கேற்றபடி விரிவடையும் தன்மையுள்ள இரு விதமான இழைகளை இணைத்து உருவாக்கிய துணியால், வெளியே குளிர்ச்சி ஏற்பட்டால், துணியின் இரு அடுக்கு இழைகள் விரிவடைந்து இடைவெளியை ஏற்படுத்துகின்றன. இதனால் அணிபவர் கதகதப்பை உணர்வார். வெளியே வெப்பம் அதிகமாக இருந்தால், இரு இழை அடுக்குகள் சுருக்கமடைய, அணிபவர் குளிர்ச்சியை உணர்வார். இந்த புதுவகை துணியை சோதனைக்காக பிறர் அணிந்தபோது, அவர்கள் மிகவும் இதமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது சந்தைக்கு வந்தால், குளிர் சாதனங்கள் போன்றவை தேவைப்படாது என்கிறது http://materialcomforts.com இணைய தளம்.

1

TEMPERATURE-SENSITIVE, ADAPTIVE FABRIC

Temperature fluctuations won’t matter when you wear clothing constructed from fabric under development at Otherlab, reports IEEE Spectrum. The fabric expands its insulating spaces when the temperature drops and contracts when it gets warmer.

Called Othermaterial, the temperature-responsive fabric pairs synthetic fibers such as nylon, polyester, and polyolefin, all commonly used by contemporary clothing manufacturers. The researchers paired materials that expand at different rates when the temperature changes. When the outer material layers lengthen dramatically more than the inner layer material, for example, greater space opens up between the layers to serve as a thermal insulating area. This juxtaposition of materials with significantly different thermal reactions requires no action or reaction by the person wearing the clothing.

In addition to simplifying wardrobe decisions, the Otherlab team looks to this passive substitute for adding and removing clothing layers as a way to reduce energy consumption. According to Otherlab’s calculations, “By expanding heating and cooling control by two degrees Celsius (four degrees Fahrenheit), domestic energy consumption and related emissions can potentially be reduced by two percent.”

The current fabric design almost triples its insulation ability with a 15-degree Celius drop in temperature (27 degrees Fahrenheit). Coming up next? The team at Otherlab plans to manufacture sample clothing items within the next 12 months.

Source Dina malar and material comfort

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s