கார்பன் பஸ்டர் – கட்டுமானக் கல்

கட்டுமானக் கல்லாகக் காலம் காலமாகச் செங்கல் பயன்பட்டு வருகிறது. செங்கல்லுக்கு மாற்றாகப் பல புதிய கட்டுமானக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு புழகத்தில் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் கார்பன் பஸ்டர்.

தொழிற்சாலைகளில் பழைய குப்பைகளை அப்படி எரித்தபின் கரியாகும் குப்பையைக் கொண்டு இந்த கார்பன் பஸ்டரைத் தயாரிக்கிறார்கள். கார்பன் பஸ்டர் இது கார்பன் டை ஆக்ஸைடை (கரியமில வாயு) உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றது. கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுக்கொள்வதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டுமானப் பொருளாக இது சொல்லப்படுகிறது.

carbon_buster21

சுமார் ஒரு டன் எடை கொண்ட கார்பன் பஸ்டர், 14 கிலோ அளவுக்கான கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளிழுத்துக் கொள்ளும்.இதனால் இந்தக் கல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது இங்கிலாந்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

அனல் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற ஆலைகளில் ஏராளமான பொருட்கள் எரிக்கப்படு. சாம்பலாக கழிவுகள் அதிகளவில் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் கழிவுகளுடன் தண்ணீரைக் கலந்து, புது வகையான கட்டுமானப் பொருளைத் தயாரிக்கிறார்கள். இந்த கார்பன் பஸ்டர் கட்டுமானப் பொருளை செங்கல்லாகவும், ஜல்லிக் கற்களுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

கார்பன் பஸ்டரைத் தயாரிக்க அனல் மின் நிலைய கழிவுகள் மட்டுமின்றி மரச் சீவல், கண்ணாடி, கிளிஞ்சல்களைக் கொண்டும் தயாரிக்க முடியும். இதுபோன்ற பொருட்களைக் கொண்டு கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்கும்போது கார்பன் டை ஆக்ஸைடு வாயும் குறைந்த அளவே வெளிப்படுவதால் சுற்றுச்சூழல் ஏற்ற கட்டுமானப் பொருளாக கார்பன் பஸ்டர் பார்க்கப்படுகிறது. கார்பன் டை ஆக்ஸைடு வாயுவைக் குறைவாக வெளியிடும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டே கட்டினால் சுற்றுச்சுழல் ஆரோக்கியமாக இருக்கும்.

240_F_123165150_Co0vkIAoweQttDlqOkLztQ8JlFkFeRkh

The “carbon negative” building block is mostly made from recycled ingredients

The Carbon Buster is a slab of brown amalgamate — carbon dioxide, sand, cement, water, glass, shells, wood shavings. This is not that different from any other concrete block you use to build buildings. What makes it special, according to the company that made it, is where all that sand and cement and glass and wood came from.

More than 50 percent of the material that goes into the Carbon Buster is recycled. One ingredient begins as residue from waste-to-energy plants. The residue is mixed with carbon dioxide and other ingredients to make small pebbles. Those are then mixed with even more recycled materials and made into something that looks more or less like a brick.

The company says the Carbon Buster is the first “carbon negative” building block — it contains more carbon than its manufacture emits.

Source Hindu

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s