உப்பு சுரங்கத்தில் தங்குமிடம்

 

போலந்து நாட்டின் க்ரோக்கோ (Kraków in Poland) நகரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வியலிக்ஸா உப்புச் சுரங்கம் (Wieliczka Salt Mine). இந்தப் பகுதியில் 13-ம் நூற்றாண்டிலிருந்து உப்புச் சுரங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. உலகின் மிகத் தொன்மையான உப்புச் சுரங்கங்களில் ஒன்றான இது 2007-ல் மூடப்பட்டது. அவ்வப்போது நிகழ்ந்த வெள்ளங்களாலும், உப்பு விலை மிகவும் குறைந்ததாலும் இவை மூடப்பட்டன. ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு இது திறந்துவிடப்பட்டிருக்கிறது. அங்கு சென்று தங்கவும் செய்யலாம்.

Wieliczka-Salt-Mine-Poland.jpg

125 மீட்டர் பாதாளத்தில் உள்ளது தங்குமிடம். வழியில் ஒரு பிரம்மாண்ட உணவகம், பொழுதுபோக்குக் கூடம்,  சிறிய நூலகம், மற்றும் அருங்காட்சியகம் காணப்படுகிறது. தங்குமிடத்தின்  வெப்பம் 14 டிகிரி சென்டிகிரேடு.

‘ஸ்லோவாகி சேம்பர்’ (Slowacki Chamber) என்ற அரங்கில் மரத்தினால் ஆன 48 கட்டில்களை தங்குவதற்கு வைத்திருக்கின்றனர்.

l

 

Erazm Barącz Chamber என்ற அரங்கில் ஒரு லிட்டர் நீரில் 360 கிராம் உப்புள்ள உப்பு ஏரியும் உள்ளது.

komora_erazma_baracza.jpg

ஆங்காங்கே ரயில் தண்டவாளங்கள் போன்ற அமைப்புகளுடன் சுரங்கப் பாதைகள் இருக்கின்றன. ஒரு பகுதியில் எளிமையான ஆனால் அழகான ஒரு தேவாலயமும் (Chapel of St Kinga ) இருக்கிறது. தேவாலயம் 54 மீட்டர் நீளமும் 18 மீட்டர் அகலமும்,12 மீட்டர் உயரமும் உடையது (54m * 18m* 12m ). இங்கு இருக்கும் chandelier முதல் சிலைகள் வரை எல்லாமே உப்பு கற்களால் ஆனது. இதை கட்டி முடிக்க 30 வருடம் ஆனது. 1895 வருடம் கட்டி முடிக்கப்பட்டது.

obrazek-79

Minecraft என்ற கணினி விளையாட்டை விளையாடியவர்களுக்கு இந்த இடம், ஏற்கனவே பார்த்த இடம் போல இருக்கும்.

இந்த சுரங்கம் யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய தளமாகும்.

balls

Overnight stay in Wieliczka Salt Mine

Some 14km southeast of Kraków in Poland, Wieliczka (vyeh-leech-kah) is famous for its deep salt mine. It’s an eerie world of pits and chambers, and everything within its depths has been carved by hand from salt blocks. The mine has a labyrinth of tunnels, about 300km distributed over nine levels, the deepest being 327m underground. A section of the mine, some 22 chambers connected by galleries, from 64m to 135m below ground, is open to the public by guided tour, and it’s a fascinating trip.

The mine is renowned for the preservative qualities of its microclimate, as well as for its health-giving properties. An underground sanatorium has been established at a depth of 135m, where chronic allergic diseases are treated by overnight stays.

The salt-hewn formations include chapels with altarpieces and figures, while others are adorned with statues and monuments – and there are even underground lakes. The showpiece is the ornamented Chapel of St Kinga (Kaplica Św Kingi), which is actually a fair-sized church measuring 54m by 18m, and 12m high. Every single element here, from chandeliers to altarpieces, is of salt. It took over 30 years (1895) for one man and then his brother to complete this underground temple, and about 20,000 tonnes of rock salt had to be removed. Other highlights are the salt lake in the Erazm Barącz Chamber, whose water contains 320g of salt per litre, and the 36m-high Stanisław Staszic Chamber.

Included in the entry price is a visit to the Kraków Saltworks Museum, accommodated in 14 worked-out chambers on the third level of the mine, where the tour ends, but most visitors appear to be ‘over-salted’ by then. From here a fast mining lift takes you back up to the real world.

Source Hindu

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s