பார்கின்சன் நோய்க்கு மூளை செல் சிகிச்சை

நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோயிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளையில் பழுதடைந்துள்ள செல்களை (உயிரணுக்களை) மாற்றிவிட்டு மூளையின் செல்களை மாற்றியமைத்து உருவாக்கி இதனை சாதிக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

பார்கின்சன் நோய் அறிகுறிகளை கொண்டிருந்த சோதனை எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சோதனை எலிகளின் நிலைமை சீராகி இருப்பது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற சோதனைகள் மக்களிடம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னால், இன்னும் பல சோதனைகள் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

மூளைக்கும், தண்டுவடத்திற்கும் இடையில் ஆதரவு வழங்கும் நட்சத்திர வடிவ செல்களாக அமைந்திருக்கும், மாற்றியமைக்கப்பட்ட செல்கள், பார்கின்சன் நோயால் இழந்துபோன டோபோமைன் (dopamine) உற்பத்தி நியுரான்கள் போல, செயல்பட முடியுமா என்பதை விஞ்ஞானிகள் இன்னும் சோதித்து அறிய வேண்டியுள்ளது.

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு போதுமான டோபோமைன் உற்பத்தியாவதில்லை. அதனை உற்பத்தி செய்கின்ற சில மூளை செல்கள் இறந்து விடுவதே இதற்கு காரணமாகும்.

இந்த செல்களை கொன்றுவிடுபவை எவை என்பது தெரியவில்லை. ஆனால் டோபோமைனை இழந்து விடுவது, நடுக்கம், நடப்பது மற்றும் நகர்வதில் கஷ்டம் போன்ற பலவீனமாக்கும் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், சேதமடைந்த டோபோமைன் நியுரான்களை மாற்றிவிட்டு, மூளையில் புதியவற்றை செலுத்துகின்ற வழிமுறைகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.

மனித மூளைக்கும், தண்டுவடத்திற்கும் இடையில் ஆதரவு வழங்கும் நட்சத்திர வடிவ செல்களின் ஒரு மாதிரியை இந்த மூலக்கூறு கலவையோடு ஆய்வகத்தில் சேர்த்து உருவாக்கினர். மிகச் சிறந்த இணைகளாக இல்லாவிட்டாலும், டோபோமைன் நியுரான்களை போல தோற்றமளிக்கும் செல்களை அவை உருவாக்கின.

அடுத்து, அதே கலவையை நோயுற்ற சோதனை எலிக்கு வழங்கினர். இந்த சிகிச்சை அவற்றின் மூளையின் செல்களை மாற்றியமைத்து சோதனை எலிகளின் பார்கின்சன் அறிகுறிகளை குறைத்துவிடும் வேலையை செய்வது தெரியவந்தது.

“இத்தகைய ஆய்வு பார்கின்சன் சிகிச்சைக்கு திருப்புமுனை மாற்றத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறை உருவாக்கலாம்” என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் நரம்பு அறிவியில் நிபுணர் டாக்டர் பேட்ரிக் லிவிஸ் தெரிவித்திருக்கிறார்.

stock-vector-shiny-red-ribbon-on-white-background-with-copy-space-vector-illustration-324743945

Brain cell therapy ‘promising’ for Parkinson’s disease

Scientists believe they have found a way to treat and perhaps reverse Parkinson’s disease, by making replacement cells to mend the damaged brain.

They say human brain cells can be coaxed to take over the job of the ones that are destroyed in Parkinson’s.

Tests in mice with Parkinson-like symptoms showed that the therapy appeared to ease the condition.

Many more studies are needed before similar tests can begin in people.

The scientists still have to check if the treatment is safe, and whether the converted cells, which started out in life as astrocytes, can truly function like the dopamine-producing neurons lost in Parkinson’s.

People with Parkinson’s lack enough dopamine because some of the brain cells that make it have died.

It is not known what kills the cells, but this loss causes debilitating symptoms, such as tremor and difficulty in walking and moving.

Scientists have been looking for ways to replace the damaged dopamine neurons by injecting new ones into the brain.

The international team of researchers who carried out the latest work, however, used a different approach that does not require a cell transplant.

They used a cocktail of small molecules to reprogramme cells already present in the brain.

When they mixed a sample of human astrocytes with the cocktail in their laboratory, they produced cells that closely resembled dopamine neurons, although not a perfect match.

Next, they gave the same cocktail to sick mice.

The treatment appeared to work, reprogramming their brain cells and lessening their Parkinson’s symptoms.

Dr Patrick Lewis, an expert in neuroscience at the University of Reading, said work like this could potentially offer a game-changing therapy for Parkinson’s.

But he added: “Moving from this study to doing the same in humans will be a huge challenge.”

“If successful, it would turn this approach into a viable therapy that could improve the lives of people with Parkinson’s and, ultimately, lead to the cure that millions are waiting for.”

Source BBC

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s