எரிமலைகளை கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள்

உலகில் 1500 எரிமலைகள் இருந்தாலும், மிகச்சில, பெரிய எரிமலைகளே தொடர் கண்காணிப்பில் இருக்கின்றன. அதனால் மற்ற எரிமலைகள் வெடிக்கும் போது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

ஆனால், செயற்கைக்கோள்களை பயன்படுத்தி உலகில் இருக்கும் 1500 எரிமலைகளையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதன் மூலம் எரிமலை வெடிப்புகளை முன்கூட்டியே கணிக்கும் புதிய முறை ஒன்றை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பூமியில் எங்காவது எரிமலை வெடிக்க போகும் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று இதற்கென்று பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு செண்டினல் செயற்கைக்கோள்கள் (Sentinel satellite) கண்காணித்து, செய்திகள் மற்றும் படங்களை விஞ்ஞானிகளுக்கு அனுப்பும். விஞ்ஞானிகள் இவற்றை ஆராய்ந்து, எரிமலை வெடிக்கும் அபாயம் இருக்கும் நாடுகளுக்கு உடனடியாக தகவல் அனுப்புவர்.

_95704720_untitled-1

எரிமலை வெடிப்பதற்கு முன் மாக்மா குழம்பு ஆழத்திலிருந்து மேற்பரப்பிற்கு வரும். அப்போது எரிமலையின் தரைபாகம் (எரிமலையின் பக்கவாட்டிலோ,மையப்பகுதியிலோ) சற்று மேடாகி விடும். இதை நாம் வெறும்  கண்களால் பார்க்கமுடியாது. ஆனால் விண்ணிலிருக்கும் செயற்கைக்கோள் படம் பிடித்துவிடும்.

சுமார் 12000 ஆண்டுகளாக 1500 எரிமலைகள் வெடித்திருக்கின்றன. இந்த ஆண்டுக்குள் இந்த 1500 எரிமலைகள் பற்றிய செயற்கைக்கோள் தகவல்களை ஆராய திட்டமிடபட்டிருக்கிறது.

4

Sentinel satellites to monitor every volcano

A UK-led team of scientists is rolling out a project to monitor every land volcano on Earth from space. Two satellites will routinely map the planet’s surface, looking for signs that might hint at a future eruption. They will watch for changes in the shape of the ground below them, enabling scientists to issue an early alert if a volcano appears restless.

Before a volcano erupts, magma rises from deep beneath the Earth, causing the ground above to swell. It usually starts as a small movement on the flank of a volcano or in its caldera (crater). It may be barely noticeable to the eye, but it can be seen from space.

Regular satellite data recording this change will be processed automatically and an alert issued for scientists to follow up.

By comparing a sequence of Sentinel pictures, in a technique known as interferometry, COMET’s computing facility can track really quite small changes in the behaviour of a volcano, on the order of just millimetres (the movements that might be most concerning would in all probability be much larger and even easier to sense).

The 1,500 figure is the number of land volcanoes that are known to have erupted at some point in the last 12,000 years (more volcanoes exist under the sea but cannot be seen from space).

The aim is to have the satellite data on all 1,500 volcanoes being gathered and processed by the end of 2017.

Source BBC

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s