மெல்லிய முகத் தாடைகளும் இடதுகை பழக்கமும்

மெல்லிய முகத் தாடைகள் உடைய 25 சதவீதம் மக்கள் இடதுகை பழக்கம் உள்ளவர்கள் எனப் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஃபிலிப் ஹியூஜல் (Philippe Hujoel) நடத்தினார். இந்த ஆய்வின் மூலம் இடது கை பழக்கம் உருவானதற்காகக் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும் எனத் தெரிவித்த அவர். அதேசமயம் மெல்லிய தாடை உடையவர்கள் பலர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார்.

மெல்லிய தாடை உள்ளவர்களுக்குக் கீழ் பற்கள் சற்று வாயின் உள்ள பகுதியில் இருப்பது போலவும், மேல் பகுதியில் சற்று வெளியே இருப்பது போலவும் இருக்கும். அமெரிக்கா இளைஞர்களில் ஐந்து பேரில் ஒருவர் மெல்லிய தாடைகள் உள்ளவராக இருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

lo

“சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க மருத்துவர் ஒருவர் மெல்லிய தாடை உள்ளவர்களுக்குக் காசநோய் பாதிப்பு உள்ளது எனக் கண்டுபிடித்து உள்ளார். தற்போது அவர் தெரிவித்த கருத்து இந்த ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது” எனப் ஃபிலிப் ஹியூஜல் கூறினார்.

இந்த ஆய்வுக்கு வலு சேர்க்கும் விதமாக மேற்கு ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து நாட்டில் அதிகமாக மக்கள் காசநோய் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் அந்நாட்டில் உள்ள பலர் இடதுகை பழக்கம் உள்ளவர்களாகவும், முகத்தில் மெல்லிய தாடைகள் கொண்டவர்களாகவும் உள்ளனர் என்கிறார் அவர்.

flo 4

People with slender face more likely to be left-handed

Researchers at the University of Washington analysed the faces of 13,536 individuals who participated in three national surveys in the US.

The analysis showed that slender faces correlated with a 25 per cent increase in being left handed.

They also discovered that slender faces and jaws were associated with an overbite.

Slender jaws are a common facial feature, affecting about one in five US adolescents.

They have previously been associated with susceptibility to tuberculosis, a disease that has shaped human evolution and which affects two billion people worldwide.

The researchers believe that the finding suggests that the genetics that shape facial features and tuberculosis susceptibility also linked to the increased the likelihood of being a leftie.

Britain was known as the tuberculosis capital of Western Europe, and also has a high prevalence of left-handedness and a higher proportion of people with slender faces.

Other populations, such as the Eskimos, were in the 19th century described as tuberculosis-resistant, having robust facial features, and typically depicted in art as showing right-hand dominance with tools and instruments.

People with slender jaws typically have a lower jaw which bites a bit backwards, giving them a convex facial profile and what’s commonly called an overbite.

Professor Philippe Hujoel, lead author of the study, said: ‘Almost 2,000 years ago a Greek physician was first to identify slender jaws as a marker for TB susceptibility, and he turned out to be right!

Source : Hindu and Daily Mail

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s