அதிக சத்தம் – ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்

போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் குடியிருப்பது ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை உண்டாக்கும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் உடல் நலக் கோளாறுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து சியோல் நேஷனல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதில், போக்குவரத்து நெரிசலால் ஏற்ப அதிக அளவு சத்தத்தால் ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பாக இரவு நேரத்தில் மிகவும் பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பணிபுரிவோர் அல்லது தங்கியிருப்போர் இத்தகைய பாதிப்புக்குள்ளாகின்றனர். 55 டெசிபல் ஒலி அளவுக்கு மேல் இருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே இரவு நேரத்தில் ஒலி அளவு 40 டெசிபல்லுக்கு மேல் இருக்க கூடாது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இது தவிர இதய நோய்கள், மனநிலை பாதிப்பு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் போன்றவை உருவாகும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2 லட்சத்து 6 ஆயிரத்து ஆண்களின் சுகாதார காப்பீடு மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 20 முதல் 59 வயது வரை உள்ள ஆண்களிடம் 8 ஆண்டுகள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

balls

Noisy streets significantly reduce fertility by lowering sperm count and testosterone levels

Noisy suburban streets significantly reduce men’s fertility, new research reveals. Researchers believe night-time noise disturbs sleep, leading to male infertility.

Previous research revealed getting less than six hours of sleep a night reduces a man’s chance of getting a woman pregnant by 43 percent. This is thought to be due to a lack of shut eye being associated with a lowered sperm count, altered sperm shape and reduced testosterone levels. Infertility problems affect around one in six couples globally at least once in their lifetime, either temporarily or permanently.

Researchers from Seoul National University analyzed 206,492 men aged between 20 and 59 from 2006 to 2013.  They calculated noise levels using information from the National Noise Information System combined with the study’s participant’s postcodes. Of the participants, 3,293 were diagnosed with infertility during the study.

Results, revealed that night-time exposure to a noise level of 55 dB – the equivalent of a suburban street – significantly increases a man’s likelihood of being diagnosed with infertility.  The researchers speculate that night-time noise may disturb sleep, leading to male infertility.

Research from Boston University released in October last year revealed that getting less than six hours of sleep a night reduces a man’s chances of getting a woman pregnant by 43 percent.

Dr Lauren Wise, author of the Boston University study, said: ‘Sleep problems specifically have been associated with lower sperm concentrations, total sperm count and per cent of normal sperm morphology (shape), as well as decreased testosterone levels’.

Additional past research revealed that every extra 10 decibels of traffic noise increases a woman’s chances of taking more than six months to get pregnant by eight percent. This is thought to be due to noise pollution affecting women’s ovulation cycle.

Source one India and Daily mail

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s