மரண விளிம்பில் உள்ளவரையும் பிழைக்க வைக்கும் மருந்து

மரண விளிம்பில் உள்ளவரையும் பிழைக்க வைக்கும் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மூலம் மரண விளிம்பில் உள்ள ஒரு நபரை சுற்றியுள்ளவர்களிடம் 4 மணிநேரம் பேச வைக்க முடியும்.

சோல்பிடிம் (zolpidem) என்ற மருந்து மரண தருவாயில் உள்ள மனிதர்களின் உடலில் பல்வேறு நிலைகளில் பல்வேறு வியக்க வைக்கும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மிச்சிகன் பல்கலைக் கழக வல்லுனர்கள் கோமா,பார்கின்சன் நோய், பக்கவாதம் மற்றும் அதிர்ச்சிகரமான மூளை காயங்கள் அனுபவித்தவர்கள் உள்பட 20 நரம்பியல் பிரச்சனை உள்ளவர்களிடம் இந்த மருந்து எப்படி வேலை செய்கிறது என ஆய்வு நடத்தினர். இதில் மருந்து கொடுக்கப்பட்டப்பிறகு அவர்களின் உடல் நிலை மேம்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வு குறித்து பீட்டர்சன் என்ற நரம்பியல் நிபுணர் கூறும் போது, சோல்பிடிம் மருந்து கொடுத்த பிறகு குறைந்தபட்ச உணர்வுள்ள நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். அங்கு அவர்கள் சுற்றியுள்ளவர்களுடன் பேச முயற்சித்தாக அவர் கூறினார்.
அதிசய முரண்பாடுகளில் ஒன்று, தூக்கமின்மை அல்லது நரம்பியல் நிலைமைகள் கொண்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்தான சோல்பிடிம், விழிக்க வைக்கவும் உதவுகிறது. இந்த சோல்பிடிம் மருத்தின் விளைவு 4 மணி நேரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5

Zolpidem awakening

There are many patients trapped in the borderlands between consciousness and oblivion. Until recently, most doctors believed that recovering from this condition was not possible. Vegetative states were considered permanent after three months if the injury was caused by oxygen deprivation, or one year if it was caused by blunt trauma. And since minimally conscious patients did not fare much better than those who were vegetative, most doctors did not bother to draw the distinction.

But in the past decade, a series of developments have coalesced into a far more complicated picture than previously imagined.

Scientists at Moss Rehabilitation Research Institute and at the University of Pennsylvania began the first large-scale clinical study of zolpidem as a treatment for disorders of consciousness.

It’s not entirely surprising that Ambien would arouse instead of sedate. The pill has long been linked to reports of bizarre sleepwalking behavior (not to mention sleepeating, sleeptalking, even sleepdriving). Some scientists call this phenomenon “paradoxical excitation.” So far, none of the accepted determinants of prognosis — age, overall health, the nature of the initial injury or the extent of brain damage as determined by an M.R.I. — have proved useful in predicting which brain-injured patients will experience it and which won’t.

The research team have tested 80 patients, compared the results of zolpidem responders to those of nonresponders and looked for clues that might help explain the difference — maybe a specific brain region that lights up unexpectedly, or a pattern of neuronal firing common to one group but not the other.

According to several studies, about 40 percent of patients who have been declared vegetative are actually minimally conscious. Other studies have shown that a surprising number of vegetative and minimally conscious patients made huge strides toward recovery much later than conventional wisdom would predict.

Source one india and New york times

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s