லித்தியம் உள்ள குடிநீர் டெமென்ஷியாவைக் குறைக்கும்

இயற்கையாகவே லித்தியம் குழாய் நீரில் காணப்பட்டாலும் அதன் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும்.

குடிநீரில் லித்தியம் அதிக அளவில் இருந்தால் மறதி நோய் என்னும் டிமென்ஷியா நோய் (Dementia) ஏற்படும் அபாயம் குறையும். அதே நேரம் மிதமான அளவு லித்தியம் குடிநீரில் இருந்தால், அது லித்தியம் குறைந்த அளவில் காணப்படும் நீரைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்கிறது ஆய்வு.

மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறியப்படும் லித்தியம் இருமுனை சீர்குலைவு (bipolar disorder) நோய்க்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.

மூளையின் உயிரியல் செயல்முறைகளில் விரிவான மாறுதல்களை இத் தனிமம் ஏற்படுத்துவதை பரிசோதனைகள் காட்டுகின்றன.

வெவ்வேறு டோஸ்களில் (அளவுகளில்) லித்தியம் உட்கொள்ளப்படும் போது வெவ்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் குறிப்பிட்ட சில அளவுகளில் உட்கொள்ளப்படும்போது மட்டுமே அது நலம் பயக்கும் விதத்தில் மூளையின் நடவடிக்கைகளை மாற்றுகிறது.

தற்போது டிமென்ஷியாவை தடுப்பதற்கோ, குணப்படுத்துவதற்கோ அல்லது நோய் முற்றுவதைத் தாமதிப்பதற்கோ எந்தவித மருந்தும் இல்லை.

balls

Lithium in tap water may cut dementia

Lithium is naturally found in tap water, although the amount varies.

Moderate lithium levels (between 5.1 and 10 micrograms per litre) increased the risk of dementia by 22% compared with low levels (below five micrograms per litre).

However, those drinking water with the highest lithium levels (above 15 micrograms per litre) had a 17% reduction in risk.

The researchers said: “This is the first study, to our knowledge, to investigate the association between lithium in drinking water and the incidence of dementia.

“Higher long-term lithium exposure from drinking water may be associated with a lower incidence of dementia.”

Lithium is known to have an effect on the brain and is used as a treatment in bipolar disorder.

However, the lithium in tap water is at much lower levels than is used medicinally.

Experiments have shown the element alters a wide range of biological processes in the brain.

At the moment, there is no drug that can stop, reverse or even slow the progression of the disease.

Nonetheless, this is an interesting result that will prompt more research into whether lithium levels in the diet or drinking water may modify risk of dementia

Source : BBC

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s