தேநீர் எலும்புக்கு நல்லது

தேநீர் பருகும் பழக்கம், உயர் எலும்பு அடர்த்திக்கு (higher bone density) வழிவகுக்கும் எனவும் இதனால் எலும்பு முறிவு ஆபத்து குறைகிறது என்றும் பீகிங் பல்கலைகழக (Peking University ) ஆராயச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

453625 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 30 வருடங்களாக தேநீர் பருகுபவர்களுக்கு 20 முதல் 30 சதவிதம் எலும்பு முறிவு ஆபத்து குறைகிறது என்று ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எலும்பு தேய்மானம் மற்றும் மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்களுக்கு இந்த ஆய்வு மிகவும் பயனுள்ளதாகும்.

balls

Habitual tea drinking could lower risk of fracture

Habitual tea drinking can lead to higher bone density, particularly for women, and lower the risk of bone fractures, according to a prospective study of 4,50,000 adults by Chinese researchers.

The research conducted by the School of Public Health with Peking University found daily consumers of green tea and those who had drunk tea for more than 30 years have a lower rate of fractures, going by hospitalization records, reports Xinhua news agency.

The research included 4,53,625 people randomly selected from the China Kadoorie Biobank and documented their records on hospitalized fractures.

Those who drink green tea or have drunk tea for over 30 years have a 20 to 30 per cent lower risk in hip bone fracture.

Source: Xinhua

பாடினால் பார்கின்சன்ஸ் நோய் குணமாகும்

மன அழுத்தம் மற்றும் பார்கின்சன் நோய் அறிகுறிகள், பாட்டு பாடுவதால் குறைவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் அயோவா மாநில பல்கலைக்கழக(Iowa State University) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், பார்கின்சன் நோயாளிகள் 17 பேரின் இரத்த அழுத்தம்,கார்டிசால் அளவுகள்(cortisol levels) மற்றும் இதயத்துடிப்பின் வேகம் ஆகியவற்றை குழு இசை சிகிச்சைக்கு(therapeutic singing group) முன்பும், ஒரு மணி நேரம் கழித்தும் அளவிட்டார்கள். இவை எல்லாம் இசை சிகிச்சைக்கு பின் குறைந்திருந்தது.

மேலும் ஒரு மாத தொடர் சிகிச்சைக்கு பிறகு நரம்பியல் அறிகுறிகளான  நடை, விரல் தட்டுதல் மற்றும் உணர்ச்சிகளில் முன்னேற்றம் தெரிந்தது.

balls

Singing eases Parkinson’s

Singing may reduce stress and symptoms of Parkinson’s disease, say scientists who found that the benefits of musical therapy were similar to taking medication.

Researchers from Iowa State University in the U.S. measured heart rate, blood pressure and cortisol levels for 17 participants in a therapeutic singing group.

The patients were also asked to report on feelings of anger, anxiety, happiness and sadness. Data was collected prior to a one-hour singing session and immediately following it.

Results showed that heart rate, blood pressure and cortisol levels were reduced after the class.

Patients also reported feeling less anxious and sad after the singing class

Neurological symptoms such as gait and finger tapping, which don’t always respond to medication, also improved.

Source: Daily Mail

 

5000 வருடங்களுக்கு முன்பே பயன்படுத்தப்பட்ட கோகோ

ஈக்வடாரிலுள்ள சாண்டா அனா(Santa Ana (La Florida) ) என்ற பகுதியிலுள்ள தொல்பொருள் ஆய்வு களத்தில் கண்டெடுக்கப்பட்ட, 5,300 வருடங்கள் பழமையான பானையிலுள்ள  எச்சங்களை ஆய்வு செய்ததில், கோகோவை மக்கள் உணவு, பானம் அல்லது மருந்தாக பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) பல்கலைக்கழகத்திலுள்ள மானிடவியல் துறையின் பேராசிரியரான மைக்கல் பிளேக் (Michael Blake) தலைமையிலான விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

cocoa

இதற்கு முன்னர் கிடைத்த ஆதாரங்களைவிட இந்த தாவரம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்டதும், மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் பயன்படுத்துவதற்கு முன்னரே தென் அமெரிக்காவில் பயன்படுத்தபட்டதும் தெரியவந்துள்ளது.

balls

Chocolate: Origins of delicacy pushed back in time

Chocolate has been a delicacy for much longer than previously thought.

Researchers analysed pottery vessels from the Santa Ana (La Florida) archaeological site in the highlands of Ecuador, which was occupied between 5,300 and 2,100 years ago.

Traces of chemicals and DNA from the cocoa plant were found on pottery, suggesting the ground seeds of the cocoa pod were being mixed into a concoction and drunk.

The study corroborates DNA data pointing to the tree’s origin in the upper Amazon region of northwest South America, which is where the domestic crop also originated.

Until now it was thought that chocolate originated much later and in Central rather than South America.

“The plant was first used at least 1,500 years earlier than we had previous evidence for,” said Prof Michael Blake of the department of Anthropology at the University of British Columbia in Vancouver, a co-researcher on the study.

Source : BBC

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் மீன்கள்

ஒமேகா-3 என்ற கொழுப்பு சத்து நிறைந்த சால்மன் (salmon), கவலை,மத்தி போன்ற மீன்களை உணவில் சேர்த்துகொண்டால் குழந்தை பருவ ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம் என்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள லா டிரோப் பல்கலைக்கழகத்தில் (La Trobe University) நடத்திய மருத்துவ சோதனையில் கண்டறிந்துள்ளனர்.

ஒமேகா-3 என்ற கொழுப்பு சத்து நிறைந்த மீன்களுக்கு அழற்சி மற்றும் புண்களை கட்டுப்படுத்தும் குணம் உள்ளது. இந்த வகை மீன்களை வாரத்திற்கு இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டால் நுரையீரல் அழற்சி,வீக்கம் கணிசமான அளவு குறைகிறது.

balls

Fish rich diet helps fight asthma

A clinical trial led by La Trobe University has shown eating fatty fish with omega-3 fatty acids such as salmon, trout and sardines as part of a healthy diet can reduce asthma symptoms in children.

The international study found children with asthma who followed a healthy Mediterranean diet enriched with fatty fish had improved lung function after six months.

Fatty fish is high in omega-3 fatty acids which have anti-inflammatory properties. Study shows eating fish just twice a week can significantly decrease lung inflammation in children with asthma.”

The clinical trial involved 64 children from Athens in Greece, aged 5 to 12 who had mild asthma. Researchers from Australia and Greece divided the children into two groups and instructed around half to eat two meals of cooked fatty fish (of at least 150 grams) as part of the Greek Mediterranean diet every week for six months. The remaining children followed their normal diet.

At the end of the trial, they found the group who ate fish had reduced their bronchial inflammation by 14 units. Above 10 units is significant under international guidelines.

Source : Science Daily