இதயநோய் அறியும் செயலி

கண்டுபிடிப்பு :     கார்டியா செயலி – இதயநோய் அறியும் செயலி

கண்டுபிடிப்பாளர்/ நிறுவனம் :  Alivecor

விவரம் : இந்த மொபைல் செயலியுடன் விரல்களை வைத்து நாடி பார்க்கும் ஒரு சிறிய வில்லை போன்ற கருவியையும் பயன்படுத்த வேண்டும். தனக்கு மாரடைப்பு வந்திருப்பதாக நினைப்பவர், தன் விரல்களை இந்த வில்லையில் வைத்து கொண்டால், அது நாடித் துடிப்பை மொபைலுக்கு அனுப்பும். அதை செயலி, இ.சி.ஜி., இயந்திரம் போலவே வரைபடமாக காட்டும். இணையத்தின் மூலம் இதய மருத்துவருக்கு அனுப்பலாம்.

balls

Invention: ALIVECOR KARDIA MOBILE ECG

Inventor: ALIVECOR

Description :  The AliveCor Kardia Mobile ECG for iPhone and Android allows patients to take a medical-grade ECG in just 30 seconds. Results are delivered right to the smartphone. The Kardia Mobile ECG detects and records if the heart rhythm is normal, or if atrial fibrillation is detected.

After opening the Kardia app on the smart phone, the fingers must be placed on the electrodes  (Kardia Mobile device) and the results can be seen instantly on the app.

Source : Alivecor

Advertisements

மின்சாரம் தேவையில்லாத குளிர்பதனப் பெட்டி

மின்சாரம் இல்லாமல், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு வகைகளை பாதுகாக்கும் குளிர்பதனப் பெட்டியை, அமெரிக்காவிலுள்ள ‘பெனிக்’ (Fenik) அறிமுகப்படுத்தியுள்ளது.

‘யுமா — 6எல்’ (Yuma 60L )  என்ற இந்த குளிர்பதனப் பெட்டி, ஆவி மூலம் குளிர்வித்தல் என்ற அறிவியல் முறைப்படி இயங்குகிறது. இந்தப் பெட்டியின் சுவர்கள் பேஸ்டெக் (PhaseTek) என்ற பொருளால் ஆனது. நான்கு சுவர்களுக்குள்ளும் உள்ள காலி இடத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டால், அந்த நீர் வெளி வெப்பத்திற்கு ஆவியாகி வெளியேற ஆரம்பிக்கிறது.

இதனால், பெட்டிக்குள் இருக்கும் கொஞ்ச நஞ்ச வெப்பமும் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படுகிறது. பெட்டிக்குள், 35 டிகிரி பாரன்ஹீட் வரை குளிர்ச்சி ஏற்படுகிறது.

balls

Eco- Friendly Yuma 60L Cooler

Kick starter Project Fenik’s Yuma 60L Cooler is a light weight, easy-to-carry, fully portable system that can keep perishables like fruits, vegetables and dairy products fresh in the hot summer months. The Yuma 60L requires no electricity to operate and is 100% eco-friendly with absolutely no greenhouse gas emissions.
It is roughly the size of a standard pillow-case, and can be assembled by popping in four fiberglass stays. Once you fill the walls of the cooler with about 4 liters of water, the device is ready to go.
The walls of the cooler are made of a special material called PhaseTek™, which allows water vapor to evaporate from the sides of the box without allowing any of the liquid water to leak out. Evaporating water pulls heat energy from the inside of the box decreasing the temperature an average of 10 to 20 degrees Fahrenheit from ambient conditions, and even more in dry, arid environments!

945f4be03bc0c641ae32a8cf21230662_original.png
The Yuma can extend the shelf life of fruits and vegetables up to 5x and is perfect for preserving items that are at their best when kept at a stable room temperature. The amount of cooling inside of the Yuma depends on where you use it. It performs best in warm dry places.

Source : Dinamalar and Kickstarter

செவ்வாய் கிரகத்தின் பனிப்பள்ளம்

செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் (Korolev crater) முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் (Mars Express mission) வெளியிட்டுள்ளது.

கோரோலோவ் பள்ளம் செவ்வாய் கிரகத்தின் வடக்கு பகுதியில் உள்ளது. 82 கி.மீ அகலமுடைய இந்த பனிப்பள்ளம் பனிக்கட்டிகளால் ஆனது. மையப் பகுதியில் சுமார் 1.8 கி.மீ அடர்த்தியுடன் பனிக்கட்டிகள் உள்ளன.

இப்பனிப் பள்ளத்துக்கு முன்னாள் தலைமை ராக்கெட் பொறியியலாளரும் ஏவுகணை வடிவமைப்பாளருமான செர்கெய் கோரோலோவின் (Sergei Korolev) பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சோவியத்தின் விண்வெளி தொழில்நுட்பத்தின் தந்தை இவர்.

balls

Ice crater of Mars

The ice crater shown in the picture is the Korolev crater, near the north pole of Mars, as captured by the European Space Agency (ESA)’s Mars Express mission. The picture of the crater is composites made up of shots taken by the Mars Express High Resolution Stereo Camera.

The crater is 82km (50 miles) across, and filled with ice 1.8km thick.

It was named after rocket engineer and spacecraft designer Sergei Korolev, the architect of the Soviet Union’s space programme.

Mr Korolev worked on the first interplanetary missions to the Moon, Mars and Venus, and the Sputnik programme, which launched the world’s first artificial satellite.

The pictures of the crater are composites made up of shots taken by the Mars Express High Resolution Stereo Camera.

Source : BBC

Related Blog posts : Buried ice Spotted on Mars

ரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி

நீல நிற ஒளியால் உயர் ரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என, பிரிட்டனிலுள்ள சர்ரே பல்கலைக்கழக (University of Surrey) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

சர்ரே ஆராய்ச்சியாளர்கள், ஆரோக்கியமான, 14 பேரை 30 நிமிடங்கள் நீல நிற ஒளியில் இருக்கவைத்தனர். ஆய்வாளர்கள் பயன்படுத்திய நீல நிற ஒளியின் அலைநீளம் 450 நேனோ மீட்டர்கள் கொண்டது. இது சூரிய ஒளியில் இருக்கும் நீல ஒளியின் தன்மையுடையது. அடுத்த நாள், அதே நபர்களை சாதாரண ஒளியில் 30 நிமிடங்கள் இருக்க வைத்தனர்.

சாதாரண ஒளியில் நனைந்த பின், ரத்த அழுத்தத்தில் எந்த மாற்றமும் தென்படவில்லை. ஆனால், நீல ஒளியில் நனைந்த பின், இதயம் சுருங்கிய நிலையில் (சிஸ்டாலிக்) ரத்த அழுத்தம் 8 மி.மி மெர்குரி அளவுக்கு குறைந்திருந்தது.

இது ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும்போது கிடைக்கும் பலன் அளவுக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நீல ஒளி பட்டதும், தோலில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியாகி, அது ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இதனால் இறுகியிருந்த ரத்த நாளங்கள் இளக்கமடைகின்றன.

இதையடுத்து, ரத்த ஒட்டம் அதிகரித்து, ரத்த அழுத்தம் குறைகிறது என, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். வயதானவர்களின் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, நீல ஒளியைப் பாய்ச்சும் கருவிகளை அணிந்தால் அதிக மாத்திரைகளை உட்கொள்ளாமலேயே ரத்த அழுத்தத்தை சீராக்கலாம் என, சர்ரே பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

balls

Blue light lowers  blood pressure

Exposure to blue light lowers a person’s blood pressure, research suggests.

Researchers from the University of Surrey and Heinrich Heine University Dusseldorf exposed 14 healthy men all over their bodies to 450 nanometres of pure blue light for 30 minutes.

On a different day, the same men were exposed to blue light with a filter, which acted as the control.

The participants’ blood pressure, heart rates, blood flow and arterial stiffness were measured during the exposure and up to two hours later.

Results show pure blue light reduced the men’s systolic blood pressure by almost 8mmHg more than the control. Blue light stimulates the release of nitric oxide, which relaxes blood vessels and therefore decreases blood pressure.

The study also found the pure blue light lowered the men’s arterial stiffness and increased relaxation of their blood vessels, both of which are associated with a reduced risk of heart disease.

‘Exposure to blue light provides an innovative method to precisely control blood pressure without drugs,’ study author Professor Christian Heiss, from the University of Surrey, said.

Source : dinamalar and Daily mail

‘ஓ விண்ட் டர்பைன்’ காற்றாலை

அடுக்கு மாடிக் கட்டடங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற காற்றாலை ஒன்றை இங்கிலாந்தின் லங்காஸ்டர் பல்கலைக்கழக (LancasterUniversity)ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

‘ஓ விண்ட் டர்பைன்’ என்ற இந்த காற்றாலை, காற்று நாலாத் திசையிலிருந்து வீசினாலும் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

நகர்புற கட்டிடங்களின் மேற்புறத்தில், மிகவும் சக்திவாய்ந்த காற்று வீசிக்கொண்டே இருக்கும். ஆனால், அருகே உள்ள பிற கட்டடங்கள் அந்த காற்றின் திசையை மடைமாற்றியபடியே இருக்கும். இதனால் காற்றோட்டம் பல திசைகளிலிருந்தும் ஏற்படும்.

இந்த நகர்ப்புற காற்றோட்டத்தின் தன்மையை வைத்தே இதை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

balls

O-Wind Turbine

wind

Nicolas Orellana, 36, and Yaseen Noorani, 24, both MSc students at Lancaster University, have created the O-Wind Turbine which – in a technological first – takes advantage of both horizontal and vertical winds without requiring steering.

Conventional wind turbines only capture wind travelling in one direction, and are notoriously inefficient in cities where wind trapped between buildings becomes unpredictable, making the turbines unusable.

Using a simple geometric shape, O-Wind Turbine is designed to make the most of multi-directional wind, generating energy even on the windiest of days. The turbine is a 25cm sphere with geometric vents siting on a fixed axis. It spins when wind hits it from any direction. When wind energy turns the device, gears drive a generator which converts the power of the wind into electricity. This can either be used as a direct source of power or fed into the electricity grid.

Source: Dinamalar and Guardian