புற்றுநோயை அழிக்கும் சளி வைரஸ்

கண்டுபிடிப்பு: சாதாரண சளியை உண்டாக்கும் வைரசை செலுத்தி புற்றுநோயை பெருக்கும் செல்களை நேரடியாகத் தாக்கி அழிக்கும் முறை.
ஆராய்ச்சியாளர்கள்: இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழகத்தைச் (University of Surrey and Royal Surrey County Hospital) சேர்ந்த ஹர்தேவ் பாந்தாவின் (Hardev Pandha) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள்
விவரம்: ஆராய்ச்சியாளர்கள் ‘கோக்சாக்கி வைரஸ்’ (coxsackievirus) என்ற சாதாரண சளியை உண்டாக்கும் வைரஸ்களை செலுத்தி, சிறுநீர்ப்பை புற்றுநோயை குணப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இந்த வைரஸ்கள், புற்றுநோய் செல்களை நேரடியாக தாக்கி அழித்தன.

 

balls

Bladder cancer ‘attacked and killed by common cold virus’

Medical Research: A strain of the common cold virus has been found to potentially target, infect and destroy cancer cells in patients with bladder cancer.

Researchers : Research team headed by Hardev Pandha, Professor of Medical Oncology at the University of Surrey from the University of Surrey and Royal Surrey County Hospital

In Detail : Researchers investigated the safety and tolerability of exposure to the oncolytic (‘cancer-killing’) virus coxsackievirus (CVA21), a naturally occurring strain of the common cold, in fifteen patients with non-muscle invasive bladder cancer (NMIBC). Examination of tissue samples post-surgery discovered that the virus was highly selective, targeting only cancerous cells in the organ and leaving all other cells intact. The virus was found to have infected cancerous cells and replicated itself causing the cells to rupture and die.

Source; Dinamalar and BBC