(டைப் 2) நீரிழிவு நோயாளிகளுக்கு மாதம் ஒரு முறை மட்டும் மருந்து

2-ம் நிலை (டைப் 2) நீரிழிவு நோயாளிகளுக்கு, நோயை கட்டுப்படுத்த, தினமும் இன்சுலின் மருந்து ஊசி போட்டுக் கொள்கின்றனர். இதில் இருந்து தப்பிக்க புதிய மருந்து ஒன்றை அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக (Duke University) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  புதிய மருந்து மூலம் மாதம் ஒரு தடவை மட்டும் ஊசி போட்டால் போதும்.

இந்த மருந்து ‘ஜெல்’ போன்ற தோற்றம் உடையது. இதை ஊசி மூலம் செலுத்தியவுடன் உடலில் தேங்கிவிடும். பின்னர் உடல் வெப்பத்தின் மூலம் சிறிது சிறிதாக உருகி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இந்த மருந்து விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

2

Weeks of Glucose Control For Type 2 Diabetes Patients

To control their blood sugar levels, people with type 2 diabetes constantly need to rely on medication, but it’s a tricky condition to manage, especially if you need daily insulin shots. Researchers have been working on a new method for delivering diabetes drugs to make them last longer in the body.

Some of the latest-generation type 2 diabetes drugs contain a molecule called GLP1 (glucagon-like peptide-1), which stimulates insulin production in the body only when it needs more glucose. But unfortunately, GLP1 has a really short half-life – it breaks down in the body quickly, making it an impractical long-term treatment on its own.

Now a team from Duke University has managed to combine GLP1 with a biopolymer molecule that starts out as a liquid in colder temperatures, but thickens into a gel-like substance in reaction to body heat.

This means the solution can be administered with a simple injection, but once it gets into the body, the drug is released very slowly, so it can control blood glucose levels for longer with just one dose.

To test how their new solution would work for actual diabetes treatment, the researchers tried the drug in both mice and in rhesus monkeys – two species with well-established diabetes models.

They got exciting results in both: in mice, the new GLP1 solution controlled glucose levels for 10 days after just one injection; in monkeys, whose metabolism is slower, the effects lasted up to 17 days.

More than two weeks for one injection is better than any diabetes drug currently on the market.

The team thinks that because human metabolism is even slower than in monkeys, theoretically the drug could last longer in people, perhaps requiring just one injection a month.

Source : Science alert

நீரிழிவை குணப்படுத்தும் டயட் உணவு

நோண்பு உணவின் மூலம் கணயத்தை புதுப்பிக்க முடியும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு மகத்தான சிகிச்சை முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள்

எலிகளுக்கு ஒரு விதமான நோண்பை ஒத்த உணவை மாதத்தில் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கும், மற்ற 25 நாட்களுக்கு சாதாரண உணவையும் கொடுத்து பரிசோதித்தார்கள் இந்த வகை டயட் உணவினால் எலிகளின் கணையத்தில் பீட்டா செல்கள் புதுப்பிக்கப்படுவதை அறிந்தனர். இந்த பீட்டா செல்களே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் செல்களாகும். ஐந்து நாட்கள் கிட்டத்தட்ட பட்டினி நிலைக்கு தள்ளப்படுவதால் எலிகளின் கணையம் மறு சீரமைப்புக்கு தயாராகி செல்கள் தூண்டப்படுகிறது, மற்றும் செயல்படாமல் இருந்த பகுதி மறு உருவாக்கம் பெறுகிறது.

இந்த பரிசோதனையில் எலிகளின் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு குணமானது.

170223124259_1_900x600

இதுவரை மனிதர்கள் சிலருக்கு மட்டும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 800 கலோரிகள் உள்ள உணவு மட்டுமே கொடுக்கப்பட்டது. (சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு சுமார் 2500 கலோரி தேவை). விளைவு, அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமான அளவு குறைந்தது. மேலும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Source BBC