களை எடுக்கும் ரோபோ

விவசாயத் துறையில் விதைத்தல், அறுவடை செய்தல் போன்ற பல வேலைகளுக்கு தானியங்கி ரோபோக்களை மேற்கு நாடுகளில் விற்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், வீடுகளில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு, மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் களை எடுத்தல் வேலையை செய்ய வந்திருக்கிறது, ‘டெர்ட்டில் (Tertill).’அமெரிக்காவிலுள்ள பிராங்ளின் ரோபாடிக்ஸ் (Franklin Robotics) இதை தயாரித்திருக்கிறது.வீட்டுத் தோட்டத்தில் இந்த இரு சக்கர ரோபோவை விட்டுவிட்டால், அதுவே, களைகளை வெட்டி சாய்த்துவிடும். தக்காளி, மிளகாய், பூச் செடிகளை அது ஒன்றும் செய்யாது. செடிகளை விட்டு, களைகளை மட்டும் வெட்டும்படி டெர்ட்டில் ரோபோவில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளும், உணரிகளும் பார்த்துக்கொள்கின்றன.

அதேபோல, தோட்டப் பகுதியை விட்டு இந்த ரோபோ தவறுதலாக வேறுபக்கமும் போகாது. சூரிய ஒளித் தகடுகள் பொறுத்தியிருப்பதால், இதற்கு மின் தேவையும் இல்லை. 2017 இறுதியில் சந்தைக்கு வரவிருக்கும், 18,000 ரூபாய் மதிப்புள்ள டெர்ட்டில் ரோபோவுக்கு இப்போதே ஆர்டர்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

2

ROBOT THAT WEEDS YOUR GARDEN

Franklin Robotic’s  Robot Tertill is solar and battery powered robot that weeds your garden. The device is designed to stay outside, even during periods of rain. Sensors in the robot cause it to turn away from (largish) plants and detect when it has run into an obstacle; after which it alters its path.

Tertill can’t tell what is a weed and what is a desired plant as such – it operates purely on size, so seedlings need to be protected with a special collar. As it rolls over a small plant, a small whipper snipper beneath the robot cuts the plant off.

The company says Tertill uses proprietary algorithms to ensure that it finds as many weeds as it can.

There appears to be a lot of potential challenges with this gadget; such as getting enough sunlight in areas frequently shaded using what looks to be a very small solar panel, garden layout needing to be just so, and knocking the tops off some weeds would just see the weed grow again. It will be interesting to see how this creation looks and operates if it hits prime time.

Source : Dinamalar

Advertisements

‘ஆக்டோபஸ் க்ரிப்பர்'(OctopusGripper)

ஒரு ஆக்டோபஸ் வடிவ ரோபோ என்பது நினைத்து பார்க்க அச்சத்தை ஏற்படுத்தலாம். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

ஜெர்மனியில் தொழிற்சாலைகளுக்கான ரோபோக்களை தயாரிக்கும், ‘பெஸ்டோ’ நிறுவனம், கடலில் வாழும் ஆக்டோபஸின் கரங்களின் செயல்பாடால் ஈர்க்கப்பட்டு  ஒரு ரோபோ கரத்தை தயாரித்துள்ளது. தொழிற்சாலைகளில் பொருட்களை எடுத்து வைக்க, ஆக்டோபஸ் கை போலவே வடிவமைக்கப்பட்ட,இந்த  ‘ஆக்டோபஸ் க்ரிப்பர்'(OctopusGripper) உதவும். இந்த ஆக்டோபஸ் ரோபோ கரங்களில் இரண்டு வரிசைகளில் இருக்கும் மென்மையான சிலிகான் கப்கள், பொருட்களை மென்மையாக, அதே சமயம் நழுவ விடாமலும் பிடித்து எடுத்து வைக்க உதவுகிறது. இது பல அளவுகளில் உள்ள பொருட்களை பிடித்துக்கொள்ளும்.

h.jpg

இது மற்ற தொழிற்சாலை ரோபோக்களை போல் கரடுமுரடாக இல்லாமல் மென்மையாக இருப்பதால் தொழிற்சாலையில் மனிதர்களுடன் சேர்ந்தே இயக்கலாம், மிகவும் பாதுகாப்பானது.

stock-vector-shiny-red-ribbon-on-white-background-with-copy-space-vector-illustration-324743945

OctopusGripper

A robotic octopus tentacle may sound like the stuff of nightmares, but the idea is actually a lot less creepy than it sounds.

Inspired by the eight-legged ocean creature’s soft muscle, the OctopusGripper wasdesigned by German robotics company Festo to work safely alongside humans.

The OctopusGripper is made from a soft silicone structure which would be completely harmless to humans in the event of an accidental collision.

It can also grip a host of different object of varying sizes.

“If compressed air is applied to it, the tentacle bends inwards and can wrap around the respective item being gripped in a form-fitting and gentle manner,” Festo explains.

The robotics team added the OctopusGripper does not have to be shielded from workers like conventional factory robots, offering potential for a more collaborative human-robot working space in the future.

Meanwhile, robots could soon be delivering delicious pizza to a street near you.

Source; Telegraph

ஓரிகாமி ரோபோ

அமெரிக்காவின் நாசா, விண்வெளி ஆராய்ச்சிக்காக ஜப்பானின் ஓரிகாமி கலையை அடிப்படையாகக் கொண்ட புதிய வகையில் உருமாறும் ரோபோவை வடிவமைத்துள்ளது. சக்கரங்கள் மூலம் நகரும் இந்த ரோபோ, தொடர்ந்து செல்வதற்கு தடை இருந்தால் இடத்துக்கு ஏற்ப பல வகைகளிலும் மடங்கி, சுழன்று செல்கிறது. இதன் மூலம் சோதனைக்கு அனுப்பும் கிரகத்தில் தானியங்கி முறையில் இயங்கும்போது, மேடு பள்ளங்களில் தடைபடாமல் உருமாறி பயணிக்கும்

red ribbon with bow with tails

NASA’s origami-inspired robot

Engineers at NASA’s Jet Propulsion Laboratory in Pasadena, California are developing a small scout robot called the Pop-Up Flat Folding Explorer Robot (PUFFER) to accompany the next generation of Martian rovers in their outer space explorations.

Inspired by origami, the Japanese art of paper folding, PUFFER is designed to change shape in order to squeeze into small crevasses that are too tight for rovers to reach. So far the two-wheeled scout has been successfully tested in hostile and diverse terrains including the Mojave Desert and Antartica.

Though rovers themselves are built to last, they’re expensive and NASA engineers take care not to send them on overtly dangerous missions. A handful of PUFFERs are comparatively cheap and can be deployed in high-risk regions.

NASA also plans to scale it up slightly to the size of a breadbox in order to make it a bit more durable.

Source Hindu