‘சோலார் வெலோரூட்'(Solar Veloroute) சைக்கிள் பாதை

கண்டுபிடிப்பு:  ‘சோலார் வெலோரூட்'(Solar Veloroute) சைக்கிள் பாதை- சைக்கிள் ஓட்டுவோரை வெயில், மழை, சூறாவளிக் காற்றிலிருந்து காக்கும், மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் தகடுகள் பொருத்தப்பட்ட வளைந்த கூரை கொண்ட தனி பாதை.

ஆராய்ச்சியாளர்கள்: ஜெர்மனியை சேர்ந்த கட்டிடக்கலைஞர் பீட்டர் குசியா (Peter Kuczia)

விவரம்:  ‘சோலார் வெலோரூட்'(Solar Veloroute) என்பது சைக்கிள் ஓட்டுவோரை வெயில், மழை, சூறாவளிக் காற்றிலிருந்து காக்க,சோலார் தகடுகள் பொருத்தப்பட்ட வளைந்த கூரை கொண்ட தனி பாதை. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத  இந்த சைக்கிள் பாதை, ஒரு கி.மீ.,க்கு 2,000 MWh., அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும். தற்போது துபாயிலும் சுவிட்சர்லாந்திலும் பரிசோதனையில் இருக்கிறது.

Solar Veloroute, a bike pathway that generates energy

Invention: Solar Veloroute is a multifunctional photovoltaic pathway for bikers and pedestrians. The photovoltaic system collects electricity generated by solar energy.

Researcher: Architect Peter Kuczia, Germany

Description: Solar Veloroute is a multifunctional photovoltaic pathway for bikers and pedestrians. It consists of partially-enclosed rounded archway, built with superimposed non-reflective glass solar panels on the roof.   This solar roof has a dual function: to protect cyclists and pedestrians from the sun, as well as other unfortunate weather conditions and at the same time produce electricity from the sun.

The photovoltaic system collects electricity generated by solar energy during the day, which can be used for on-site charging stations and lighting, while the surplus energy collected can be distributed for additional services. Just one kilometer of Solar Veloroute structure could provide around 2000 MWh of electricity to power 750 families or provide electricity to more than 1,000 electric cars that travel 11,000 kilometers per year.

The project has been created for districts in Switzerland and Dubai but can be adapted to any location and climatic zone.

Source : Dinamalar and Inceptive mind